பாசம் பேசும் போது
வார்த்தைகள் தேவையில்லை
வம்பான பார்வையை
அன்பாக எய்தும்
என் காதலே
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
உன் அன்பின்
முன் சற்று
பிரகாசம்
குறைவுதான்
இவ் விளக்கின்
ஒளியும்
என் கவலைகளை
கேட்க வேண்டாம்
உன் பார்வை
மட்டும் போதும் ஆறுதலுக்கு
தொட்ட இடம் கருகும்
ஆனால் அந்த வலிக்கே
என் காதல் அடையாளம்
எல்லா இடத்திலும் தேடிப்பார்
என்னை விட உன்னை நேசிக்கும்
ஒருத்தரை உன்னால் ஒருபோதும்
கண்டு பிடிக்க முடியாது
வார்த்தைகள் இல்லாத காதலே
உணர்வுகளுக்கு
சிறந்த மொழிபெயர்ப்பு
உன் பெயரை
மனதில் சொல்லும்
ஒவ்வொரு முறையும்
இதயம் சிரிக்கிறது
என் பெயரை
நீ மெதுவாக சொல்லும்போது
அதைவிட அழகான இசை
இந்த உலகத்தில் இல்லை
உன் பார்வை
பட்டாலே
தென்றலில் தள்ளாடும்
தென்னங் கீற்றாகின்றேன்
நான்
💖 பக்கம் 313 / 478
📋 Copied