மழை போல நீ வந்தாய்
உன் நினைவுகள் நனைத்தும்
என் இதயம்
சுத்தமாய் மலர்கிறது
உன் அன்பின்
ஆழத்தை உணரத்தான்
இத்தனை தொலைவோ
நமக்கிடையில் அன்பே
காதல் வந்தது என
உணர்ந்ததே இல்ல
ஆனால் அது போன பிறகு
வெறுமை மட்டும் தெரிந்தது
பிரிவின் நிசப்தத்தில்
உண்மை காதல் பெரிதாகும்
அலைப்பேசி அமைதியான
போதும்
அலைப்போல் ஆர்ப்பரிக்கிறது
உன் வார்த்தைகள்
எனை இம்சித்து
காதல் ❤️ ஒரு சுகமான வலி 💖
இதயத்தின் ஓசை 🎶
உயிரின் எல்லை வரை 🫂
பயணிக்கும் ஒரு பயணம் 🛤️
யாரோடும்
பயணிக்க பிடிக்கவில்லை
நம் நினைவோடு
பயணிக்க பிடித்திருப்பதால்
மனம் மறைத்தாலும்
கண் காட்டி
கொடுத்து விடுகிறது
உன் மீதுள்ள
காதலை
கண்கள் காணாத
போதும்
சுகமாய் தீண்டும்
காற்றாய் மனதை
தீண்டி செல்கிறாய்
காதலால் இதமாய்
நடைபாதையில் நடந்த காதல்
கனவுகளில் மட்டும் நிறைந்தது
💖 பக்கம் 283 / 478
📋 Copied