💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
மனதையும்
கலைத்து விட்டு
சென்று விட்டாய்
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
நிமிடங்களை
மீண்டும்
உன் விளையாட்டுக்கு
காதலுடன்
content_copy
என் இதயம் துடிக்கிறதோ
இல்லையோ நன்றாக
நடிக்கிறது உன்னை
மறந்து விட்டேன் என்று
content_copy
கண்கள் சந்திக்கும் தருணம்
உணர்வுகள் திசைமாறும் இடம்
content_copy
மறைந்தாலும்
தோன்றுவேன்
தேயும் நிலவாய்
அல்ல துளிர்விடும்
நினைவாய் உன்னுள்...
content_copy
இரவு நீளும் போது
பார்வைகள் மௌனமாக
காதல் பேசுகின்றன
content_copy
சிரிப்பு பிறக்கும் கணம்
காதல் நெஞ்சை
நிரப்பும் தருணம்
content_copy
எண்ணத்தில் இருப்பதை
என்னில் கிறுக்கி
எனையும்
கிறுக்காக்குகிறாய்
கிராதகா
content_copy
சில வார்த்தைகள் பேசாமல்
உன் மௌனமும்
என் இதயத்தை
கலங்க வைக்கிறது
content_copy
மிகவும் நெருக்கம் வந்தால்
வார்த்தைகள் தேவையில்லை
content_copy
நம் அன்பு மொழியற்றது
ஆனால் நம் இதயங்கள்
பேசிக் கொண்டிருக்கின்றன
💖 பக்கம் 277 / 478
arrow_back
arrow_forward
📋 Copied