ஒரு முத்தம்
ஆயிரம் ஆசைகளை கிளப்பும்
நிழலாக இருந்தவளின் நினைவுகள்
கனவில் வசந்தமாக மாறின
காதல் கண்களில் பிறந்து
மனதில் வளர்ந்து
வாழ்வில் நிலைபெறுகிறது
தொடுதல் என்ற சொல் கூட
அவளின் அருகில் அர்த்தம் மாறுகிறது
கண் பார்த்த அன்றே
நானுனை சொந்தமாக்கி
கொண்டேன்
என் மனதில்
முடிந்து
காதல் கணவா
நெஞ்சுக்கு நடுவே
சும்மா அமர்ந்துவிட்ட
ஒரு நிமிடம்
நூறு கவிதைகள் பேசும்
உன்
பொய்களையும்
ரசிக்கின்றேன்
நீ என்னை
அழகாய் வர்ணிக்கும்
போது கவிதையாக
நாம் இருக்கும் இடம்
தூரமாக இருந்தாலும்
உன் மனதில் நானும்
என் மனதில் நீயும்
மிக அருகில் தான் இருக்கிறோம்
நினைவுகளால்
கிள்ளி அழ வைத்து
கனவுகளால் தாலாட்டி
மகிழ வைக்க
உன் காதலால்
மட்டுமே முடியும்
கண்ணுக்கு தெரியாத
காற்றாய் தாக்குகிறாய்
காதலில்
எனை அமைதியாய்
கடந்தே
💖 பக்கம் 269 / 478
📋 Copied