💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
மழைத்துளி விழும் போது கூட
இதயம் காதலை உணர்கிறது
content_copy
கவியெழுதும் இதழ்களுக்கு
கொஞ்சம் ஓய்வுகொடு
களைப்பாறி கொள்ளட்டும்
இளைப்பாறி கொள்கிறேன்
நானும்
content_copy
நெருக்கத்தில் மூச்சுகள்
கலக்கும் போது
நேரமே நின்று விடுகிறது
content_copy
உருகும்
ஒரு நிலை வந்தால்
உருகிட வேண்டும்
உனக்குள் அன்பே
content_copy
உன் புன்னகையின் ஒளி
என் ஆன்மாவை
வெளிச்சமாக்கி ஒளிர்விக்கிறது
content_copy
பார்வையில் தோன்றிய ஒளி
இதயத்தின் இருளை உடைத்தது
content_copy
மௌன
கவிதை நீ
ரசிக்கும்
ரசிகை நான்
content_copy
நீ பேசும்
ஒவ்வொரு சொல்லும்
என் இதயத்துக்குள்
காதல் ராகமாக ஒலிக்கிறது
content_copy
கண்களில் பரிகாசம் இல்லாமல்
காண்பதற்கே காதல் திறக்கும் வாசல்
content_copy
மௌனம் கூட
சில சமயம்
காதலின் இனிமையான ஒலி
💖 பக்கம் 239 / 478
arrow_back
arrow_forward
📋 Copied