💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நான் உனக்காக என்
சந்தோஷங்களை விட்டு
கொடுத்தால் நீ உன்
சந்தோஷத்திற்கு என்னையே
விட்டுக் கொடுக்கிறாய்
content_copy
உதடுகளை தொடும் நேரம்
என் மனதின்
எல்லா வார்த்தைகளும்
மௌனமாகின்றன
content_copy
கையளவு இதயத்தில்
கடலளவு காதலை
நிரப்பி மூழ்கடிக்கிறாய்
அன்பில் அன்பே
content_copy
கண்கள் பேசும் மொழி
காதலுக்கே உரிமை பெற்ற மொழி
content_copy
யாசகமும் ஏனடா
யோசிக்காமல் தருவேனே
என் சுவாசத்தையும் கூட
ஏந்தி கொள்வது
நீயென்றால்
content_copy
முத்தத்தின் மென்மை
ஆயிரம் வார்த்தைகளின்
அர்த்தத்தை சொல்கிறது
content_copy
காதல் என்பது
கண்ணில் தொடங்கும் கனாக்கள்
இதயத்தில் எழுதப்படும் கவிதைகள்
content_copy
நீ என்னை
தொலைத்தாலும்
நான் உன்னில்
தொலைந்தே
இருப்பேன் என்றும்
உன்னை தொலைக்காது
content_copy
இருள் கூட
வெளிச்சமாய் தெரிந்தது
அவள் கண்களில் நான்
தொலைந்த போது
content_copy
புன்னகையின் பின்னால்
இருக்கும் கவலைக்கே பதில்
அவன் பார்வை
💖 பக்கம் 235 / 478
arrow_back
arrow_forward
📋 Copied