நிலையான மனம்
தான் இன்று
நிலைக் கொள்ளாமல்
அலை பாயிது
உன் நினைவு மோத
மழைத்துளி போல
நெஞ்சில் விழுந்த காதல்
வாழ்நாள் முழுவதும்
அழியாத அடையாளம்
இருவர்
மௌனமாக இருந்தாலும்
காதல் உரையாடிவிடும்
நினைவுகள் சிலரை
மறக்க முடியாத
சிறைச்சாலையாகி விடும்
தோளில் சாயும் ஒரு நொடி
நாள் முழுவதும் நினைவாய் நிற்கும்
இதயத்தின் ரீங்காரத்தில்
அவள் பெயர் ஒலி ஆகிவிட்டது
நீ யாருக்காக
அழுது கொண்டு
இருக்கின்றாயோ அவர்கள்
தான் மற்றொருவருடன்
சந்தோசமாக இருக்கின்றார்கள்
உன் ஒரு முத்தம்
எனது இதயத்தை
நேராக கனவுகளின் வெளிச்சத்திற்கு
அழைத்துச் செல்கிறது
அம்மாவை விட்டுகொடுக்காத அப்பா
அப்பாவை விட்டுகொடுக்காத அம்மா
இவர்களைவிடவா சிறந்த காதல்ஜோடி
இவ்வுலகிலிருக்க போகிறார்கள்
நூறு மொழிகளில்
கவிதை எழுதினாலும்
உன் மௌனத்திற்கு ஈடாக
ஒரு சொல்லையும் என்னால்
கோர்க்க முடியவில்லை
💖 பக்கம் 231 / 478
📋 Copied