💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தொட்ட இடத்தில்
தோல் பதிக்கும் அளவுக்கு
தீவிரமான காதல்
எல்லா மொழிகளுக்கும் மேல்
content_copy
நெருக்கமற்ற கண்ணோட்டமே
காதலின் தீவிரம் காட்டும் புள்ளி
content_copy
ஏன் இத்தனை தூரத்தில்
மிகப்பிடித்தவர்களை
வைத்துவிடுகிறது
இந்த பாழாய்ப்போன காதல்
content_copy
கனவுகள் கூட
நிறைவடையாத இடத்தில்
காதலின் தொடுதல் நிறைவாகிறது
content_copy
விரல்களின் துடிப்பில் கூ
காதல் கவிதைகள்
எழுதப்படுகின்றன
content_copy
நேசிக்க நீயிருக்க
வேறென்ன வேண்டும்
நான் சுவாசிக்க
content_copy
சலிக்காமல்
நீ கலைத்து விளையாட
அலுக்காமல்
நான் அள்ளிமுடிந்த
நொடிகள்
அழகாய் மனதில்
சுகமான வலியாய்
சீ(தீ)ண்ட நீயில்லாத
போது
content_copy
விரல்களில் சிக்கிய ஒரே தடம்
ஆசையின் நெஞ்சுக்கு ஒரு நெகிழ்ச்சி
content_copy
தோளில் சாயும் அமைதி
மனதின் எல்லா
சுமைகளையும் கரைக்கிறது
content_copy
காதல் என்பது
இதயத்தின் மொழி
வார்த்தைகளால்
சொல்ல முடியாத கவிதை
💖 பக்கம் 229 / 478
arrow_back
arrow_forward
📋 Copied