கணவனின் மௌனம்
மனைவியின் புன்னகை
இரண்டும் அன்பின்
மொழிகள்
பார்வையில் மறைந்திருக்கும் ஆசை
இதய துடிப்பை வேகமாக்குகிறது
விருப்பத்தின் அலை
மனதைச் சுற்றி எரியும்
தீ போல பாய்ந்து
எல்லா எல்லைகளையும் அழிக்கிறது
காதல் வரிகள் இல்லாமல் கூட
மௌனத்தில் எழுதப்படும் கவிதை
அவளது அருகில் இருந்த போது
நேரம் கூட தன்னை
கட்டுப்படுத்த முடியவில்லை
குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்
காதலர் தின வாழ்த்துக்கள்
விதி வரைந்த
கோடுகளை விட
உன் விரல்கள்
கோர்த்த பிணைப்பே பலமானது
அது காலத்தைக் கடந்த
ஒரு காவியம்
வண்ணங்கள் யாவும்
வெறுமையாகிறது
நீ வானவில்லாய்
மறையும் போது
வாசல் புன்னகைக்கும் முன்
இதயம் கதவுகள் திறக்கிறது
மனம் பாரமாகும்
போதெல்லாம்
ஏந்தி கொள்கிறாய்
மடியில்
மன சுமைகளை
நீ தாங்கி கொண்டு
💖 பக்கம் 226 / 478
📋 Copied