💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
என் சுவாசம்
நிறுத்தப்பட்டாலும்
உன் சுவாசம்
எனை உயிர்ப்பிக்கும்
மரணமே கிடையாது
நீயிருக்கும் வரை
content_copy
காதல் என்றால்
ஓர் இழைபோல இணைவில்லை
அது உயிரோடு நகரும் உணர்ச்சி
content_copy
இரு இதயங்கள் மௌனத்தில்
உரையாடும் போது
உலகமே மழையாக மாறுகிறது
content_copy
வெறுக்கப்பட்ட
தனிமையையும்
ரசிக்க
வைக்கிறாய்
என்னுள்ளிருந்து
content_copy
ஏட்டில்
பலவரி கவிதை
கிறுக்கினாலும்
எப்போதும்
பிடிக்கும் நெற்றியேட்டில்
என்னவன் கிறுக்கும்
இருவரி கவிதை
content_copy
காத்திருத்தல்
காதலில் சுகம் தான்
அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க வைத்துவிட்டாயே
content_copy
கடந்து போறது தான்
வாழ்க்கை ஆனால் மறந்து
போற அளவுக்கு மனசு
மறத்து போகலையே
content_copy
கைகளால் பிடிக்க முடியாத
உணர்வுகளும் இதயத்தில்தான்
இழைபின்னி கிடக்கின்றன
content_copy
ஒரு முறை
உண்மையாக காதலித்தால்
வாழ்க்கையின் இறுதி வரை
அந்த உணர்வு உயிர்வாழும்
content_copy
தொட்டது கைகள் அல்ல
உயிரின் நடுநரம்பு
💖 பக்கம் 21 / 478
arrow_back
arrow_forward
📋 Copied