கதை பேசிக்கொண்டே வா
காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்
உன் மௌனங்கள் பேசும் 💕🎵
உன் அன்பு கிடைத்த பிறகு
உலகமே கொஞ்சம்
மென்மையாக மாறிவிட்டது
நெருங்கிய அழுத்தம்
உணர்வுகளின்
எல்லைகளை தாண்டி
ஒரு புதிய உலகை உருவாக்கும்
சிரிப்பின் ஒரு துளி
ஆயிரம் காயங்களை
குணமாக்கும் மருந்தாகிறது
மௌனம் பேசும் போது
மூச்சு கூட
காதல் செய்யத் தொடங்கும்
உன்னுலகம்
பெரிதாக இருக்கலாம்
ஆனால்
எனக்கான உலகம்
நீ மட்டுமே
என்றென்றும் உயிர்த்துடிப்புடன்
வாடாமலும் உதிராமலும்
அன்புநீர் ஊற்றியது
நீயென்பதால்
சேர்க்கையை
ஆசைப்படாத காதல்
கனவுகளோடு தவிக்கும்
வேரல்லா பூச்சடி
நீ அருகில்
இருக்கும் பொழுது
உன்னுடன் பேசிய
நாட்களை விட
நீ அருகில்
இல்லாத நேரத்தில்
உன்னுடன் பேசிய
நாட்கள் தான் அதிகம்
நீ இல்லாத உலகம்
வெறும் நிறமற்ற ஓவியம்
உன் காதலே அதற்கு
உயிர் ஊட்டும் வண்ணம்
💖 பக்கம் 20 / 478
📋 Copied