💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தொலைவில் இருந்தாலும்
நெருக்கம் தோளின் சூட்டில்
உணரப்படுகிறது
content_copy
சிறு தொட்டில்
தொடங்கும் நடனம்
இரு இதயங்களின்
பரஸ்பர மௌன உரையாடல்
content_copy
இதயம் பேசாமல்
மௌனமாக இருக்கும்போது
காதல் அதிகம்
content_copy
வார்த்தைகள் இல்லாமலும்
சில உறவுகள்
பேசிக்கொண்டே தான்
இருக்கின்றன
content_copy
செல்லும்
இடமெல்லாம்
வந்து விடுகின்றாய்
நிலவைபோல்
நீயும் நினைவில்
content_copy
அருகில் இல்லாவிட்டாலும்
உன் நினைவு
என் தோளில்
சாய்ந்து உறங்குகிறது
content_copy
இரவு மௌனத்தில்
கைகள் பேசிய மொழி
உடலை முழுவதும் எரியச் செய்கிறது
content_copy
சொல்லி தோத்துப்போன
காதல விட சொல்லாமலே
செத்துப்போன காதல்
தான் இங்க அதிகம்
content_copy
உனக்கும்
தான் எத்தனை
சுயநலம்
என்னை மறந்து
உனையே
நினைக்க வைத்து
விட்டாயே நினைவாகி
content_copy
காற்றில் கூட
உன் நறுமணத்தை தேடுகிறேன்
அது என்னைக் கவர்கிறது
💖 பக்கம் 184 / 478
arrow_back
arrow_forward
📋 Copied