💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
முற்று புள்ளியும்
தொடர் புள்ளியானது
உன் மிஸ் யு வில்
content_copy
காதல் எல்லோரையும் வாழ
வைத்தது என்னை மட்டும்
ஏன் அழவைக்கிறது
content_copy
சுதந்திரமான மனதும் சுயநலமாகி
போனது உன் அன்பு எனக்கே
எனக்கு மட்டும் சொந்தமென்று
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
content_copy
முத்தம்
பகிரவே வந்தேன்
முழுவதும்
பறித்துக்கொண்டாயே
content_copy
பற்றிக்கொண்டேன் கையை
கொடுத்தாய் நம்பிக்கையை
எதுவான போதும்
நொடியேனும் பிரியேனென்று
content_copy
என் இதயத்தில் நீயே இருக்கின்றாய்
எனக்கு உன்னுடைய
பார்வையில் மட்டும்
உலகம் ஓயாமல் நகர்கிறது
content_copy
விழிகளில் எதுவும் பேசாதபோதும்
மனத்தில் மழையாக சிந்துவதே காதல்
content_copy
இதயம் தேடும்
புனிதமான பந்தம்
வார்த்தையின்றி உயிரோடு பேசும்
content_copy
இரவு நிலவின் ஒளியிலும்
உன் பார்வை தான்
என் கனவின் விளக்கு
content_copy
வாசனைக்கும் அர்த்தமுண்டு
அது உணர்வை ஊட்டும் கவிதை
💖 பக்கம் 182 / 478
arrow_back
arrow_forward
📋 Copied