தீண்டி சென்றாய்
மென்னிதழால்
கன்னத்தை
தீரவில்லை போதை
இன்னும் எண்ணத்தில்
பனி விழும் இரவில் கூட
அவளது மூச்சின் சூடே
என்னை உருக்கிறது
உயிர் பிரியும் வலியை
விட உயிராய் நேசித்த
உறவுகள் பிரியும்
வலி கொடுமையானது
சிறு விரல்
அழுத்தத்தில்
கொட்டி விடுகிறாய்
உன் அத்தனை
நேசத்தையும்
என் அன்பனே
நினைவு ஒரு சிறைச்சாலை
மனம் தன்னாகவே
அதில் அடைந்து விடுகிறது
காதலனின் சுவாசம்
அருகில் வரும் போது
இரவு இசையாக மாறுகிறது
மெதுவான நெருக்கம் கூட
இரவின் அமைதியை
அலைகளாக மாற்றுகிறது
நேசிக்கிறேன் உன்னை
முதலாக மட்டுமல்ல
முழுவதுமாக
காதல்
கணவா
களைத்திருக்கும்
உன் கண்களுக்கும்
ஓய்வுகொடு
கனவில் சந்திப்போம்
உன் அருகில்
எல்லா கவலைகளும்
வழி தெரியாமல் போய்விடுகின்றன
💖 பக்கம் 171 / 478
📋 Copied