நினைவுகள் வந்தால்
இதயம் சிரிக்கும்
மறைந்தால் சுவாசமே மாறுகிறது
உலகில் எத்தனையோ
மொழிகள் இருக்கலாம்
ஆனால் என் இதயம்
உன்னிடம் பேசும் மொழி
காதல் ஒன்றுதான்
சற்று கண் அசந்தாலும்
ஆழ்ந்து விடுகிறாய்
கண்ணுக்குள்ளும்
கனவாகவும் நீயே
மழைதுளி விழும்
நேரம் கூட
அவளின் சிரிப்பு நினைவாகும்
நினைவுகளுக்கே
உயிர் ஊட்டும்
உணர்ச்சி தான் காதல்
சிறு பொழுது
அருகிலிருந்தாலும்
முழு பொழுதையும்
உனதாக்கி விடுகிறாய்
அன்பில்
நிறைத்து மனதை
பேச்சு இல்லாத நேரங்களில்தான்
உண்மையான காதல் உருவாகிறது
என் கண்ணே
என்ன தொலைச்சேன்
உன் ஒய்யார புன்னகையில்
கண்டுபுடிச்சேன்
தூரம் காதலை நீக்க முடியாது
அது நினைவுகளால் மட்டுமே
ஆழமாகிறது
விலகல்
நான் வெறுக்கும்
வார்த்தை
உன் நே(சுவா)சத்தில்
நெறுக்கத்தில்
💖 பக்கம் 15 / 478
📋 Copied