நிஜம்
ஒரு நொடி வலி
நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி
நிஜம்
ஒரு நொடி வலி
நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி
ஒளியாக நீயிருப்பதால்
இருளைப்பற்றிய
கவலை எனக்கில்லை
மாற்றம் முதலில்
கடினமாக இருக்கும்
நடுவில் கொஞ்சம்
குழப்பமாக இருக்கும்
இறுதியில் மிக
அழகாக இருக்கும்
அணைக்க
ஆயிரம் கைகள்
இருக்கும் ஆனால்
ஆதரவாக
உன் கையை தவிர
வேறு கைகள் இராது
பிறருக்கு கொடுத்து
உதவ முடியாவிட்டாலும்
கெடுதல் நினைக்காமல்
இருந்தாலே அது
பெரிய உதவிதான்
நிகழ்காலத்தை
சரியாக பயன்படுத்தி
கொண்டால்
எதிர்காலம்
நம்மை வரவேற்கும்
ஜெயிக்கும் வரையில்
தன்னம்பிக்கை அவசியம்,
ஜெயித்த பிறகு
தன்னடக்கம் அவசியம்
அவமானத்தின் வலி
அழகிய வாழ்க்கைக்கான வழி
வாழ்க்கை ஒரு விதை போல
அதை தினமும் பாசத்தால்
நீரூற்றி வளர்த்தால் தான்
கனியாக மாறும்
பிடித்த வாழ்க்கையை
அமைத்துக்கொள்கின்றேன்
என்று
கிடைத்த வாழ்க்கையை
தொலைத்துவிடாதீர்கள்