சந்தோசம் மட்டுமில்ல
கஷ்டங்களும் நிரந்தரம்
இல்ல எல்லாம் சிலகாலம்
கடந்து போய் தான் தீரும்
உன் கனவுகளுக்கான
நம்பிக்கை துணை இருந்தால்
வாழ்க்கை எளிமையான பாதை
கால் கொண்டு
மட்டும் கடந்துவிட
முடியாத பாதை
வாழ்க்கை
தோல்வியை விட
பயம் தான்
வெற்றிக்கு பெரிய எதிரி
அருகில் இருப்பவர்களின்
பாசத்தை உணராமல்
தொலைவில் இருப்பவர்களின்
அன்பை தேடிக்கொண்டு
இருக்கிறோம் தொலைபேசியில்
அச்சம் என்பது
தலைதூக்கி நிற்கும்வரை
நாம் அடிமையாகத்தான்
வாழ வேண்டியிருக்கும்
நம்மிடம் ஏதுமில்லை என்று
நினைப்பது ஞானம் நம்மை
தவிர ஏதும் இல்லை
என்று நினைப்பது ஆணவம்
நேற்று தோற்றாலும்
இன்று எழும்
மனிதன் தான் வீரன்
அமைதியாக விலகுவதே
ஆயிரம் வார்த்தைக்கு
சமம்
ஒருவரின்
அன்பு உங்களை
பெருமை படுத்தினால்
அதன் கரம் பற்றி
முன்னேறுங்கள்
சிறுமை படுத்தினால்
அதை கை கழுவி
விட்டு முன்னேறுங்கள்
📖 பக்கம் 90 / 606
📋 Copied