✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உழைத்தவன் தாமதமாக
வெற்றி பெறலாம்
ஆனால் தோல்வியடைய மாட்டான்
content_copy
வழமைபோல் உலகம்
அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
ஆங்காங்கே உயிர்கள்
துடிப்பதை ரசித்தவண்ணம்
content_copy
உரசிக்கொண்டே இருக்கும்
காதலை விட
உள்ளத்தில் உள்ளதை
உரையாடும்
காதல் வலிமையானது
content_copy
மனது காயம் அடைந்தால்
வார்த்தைகளால்
ஆறுதல் கிடைப்பதில்லை
content_copy
சில நேரங்களில்
நீங்கள் இருண்ட இடத்தில்
இருக்கும்போது
நீங்கள் புதைக்கப்பட்டதாக
நினைக்கிறீர்கள்
ஆனால் உண்மையில்
நீங்கள் விதைக்கப்படுகிறீர்கள்
content_copy
மற்றவர் உயர்வதை
பார்த்து மனம் கலங்காமல்
அவர்களின் முயற்சியால்
ஊக்கமடைவதே உண்மையான சக்தி
content_copy
வாழ்க்கை என்பது
தடைகளை மீறி
பயணிக்கும் பயணமாக
இருக்க வேண்டும்
திசை தெரியாமல் நிற்கும்
பயமாக அல்ல
content_copy
கரையும் மெழுகில்
இருளை கடந்துவிடமுடியும்
என்ற நம்பிக்கை
வாழ்க்கையிலும்
இருக்கட்டும்
content_copy
சோகமான இதயம் தான்
மகிழ்ச்சியின் மதிப்பை உணரும்
content_copy
இருக்கிறத வச்சுட்டு
சந்தோசமா இருக்கனும்
அட்வைஸ் பன்னுறாங்க 😀
நம்ம கிட்ட இருக்கிறது
பிரச்சினை மட்டும் தான்
அதை வச்சிட்டு எப்படி
சந்தோசமா இருக்கிறது 😁
📖 பக்கம் 62 / 606
arrow_back
arrow_forward
📋 Copied