யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை
செல்வாக்கு இருந்தாலும்
சரியானதை செய்யுங்கள்
மனம் விட்டுப் பேசுவதைவிட
சிறந்த அறிவு வேறில்லை
உழைப்பு உடலை
பலப்படுத்தும்
கஷ்டங்கள் மனதை
பலப்படுத்தும்
தோல்வியை நேருக்குநேர்
சந்திக்கும் தைரியம்
தான் வெற்றி
கனவு எவ்வளவு பெரியதாயினும்
நம்பிக்கை அதன் அடித்தளம்
முயற்சி தான் கனவுகளை
நனவாக்கும் திறவுகோல்
ஆனால் நம்பிக்கை தான்
அந்த கதவைத் திறக்கும் கை
நான் உடைந்து
அழும்போது தான்
உணர்கிறேன் எனக்காக
வருத்தப்பட என்னை தவிர
யாரும் இல்லை என்பதை
சுற்றம் இல்லாமல் வாழலாம்
ஆனால் சந்தோஷமில்லாமல்
முடியாது
அத்தனை எளிதாக
யாருக்கும் கிடைத்து
விடாதீர்கள்
நம் மதிப்பு தெரியாமல்
போவதால்
மிகவும் எளிதாகவே
தூக்கி வீசப்படுவீர்கள்
📖 பக்கம் 60 / 606
📋 Copied