சந்தேகத்தை எரித்துவிடு
நம்பிக்கையை விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்

எழுவதற்கே வீழ்ச்சி
வெல்வதற்கே தோல்வி

உயர்ந்த இடத்தில்
ஆளில்ல உயர்த்தி
விடவும் ஆளில்லை
உன்னை நம்பு உன்
உழைப்பை நம்பு

விடை தெரியாத
வாழ்கையில்
எத்தன கேள்விகளுக்கு
பதிலை தேடுகிறோம்

என் புன்னகைக்கு
பின்னால் உள்ள வலி
என்னை புரிந்தவர்களுக்கு
மட்டுமே புரியும்
கடந்து செல்கிறேன்
காலம் மாறும்
என்ற நம்பிக்கையில்

சிலரின் அன்பு
அழகான நினைவுகளை
கொடுத்து செல்கிறது
சிலரின் அன்பு
ஆழமான காயத்தை மட்டும்
கொடுத்து செல்கிறது

சாதனை செய்யும் வரை
சமாதானம் அடையாதே

தோல்விகள் என்பது உன்னை
தூங்க வைக்க பாடும்
தாலாட்டு இல்லை
உன்னை நிமிர்ந்து நிற்க
வைக்கும் தேசிய கீதம்

தொடர்ந்து தோல்வியை
அனுபவித்தவனுக்கே
வெற்றி மிகச் சுவையாக தெரியும்

சில நினைவுகள்
மனதை கிழிக்கும்
ஆனால் அவைதான்
மனதை மீண்டும்
உருவாக்கவும் செய்கின்றன