இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்
எண்ணங்களிலுள்ள தாழ்வு மனப்பான்மையால் திறமைக்கு தடை போடாதீர்கள் முடியும் என்ற சொல்லே மந்திரமாய் (நம்பிக்கை)
வாழ்க்கையில் சிலர் எதற்கு வருகிறார்கள் என்றும் தெரியாது சிலர் எதற்கு போகிறார்கள் என்றும் தெரியாது
எல்லோரும் உன்னை புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்காதே சிலர் உன் கதையை கூட கேட்க விரும்ப மாட்டார்கள்
சிரிப்பு போல எளிதான ஆயுதம் வேறொன்றும் இல்லை வாழ்க்கையில்
வலிகள் நிறைந்தது தான் வாழ்க்கை வெற்றியோ தோல்வியோ நிற்காமல் சென்று கொண்டே இருங்கள்
வெற்றி ஒரு இலக்கு அல்ல அது அடைவதற்குள் நாம் உருவான பொக்கிஷம்
நல் விடயங்களை குறிப்பு எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நம் வாழ்க்கை புத்தகம் இருத்தல் வேண்டும்
நமக்கு நடந்த ஏமாற்றங்களில் இருந்து என்ன பாடம் கத்துகிட்டோமுனு தான் யோசிச்சு பார்க்கணுமே தவிர அதையே நினச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தோம்னா நம்ம நிம்மதி தான் போகும்
நேற்று நேரமே கிடைக்கலை என்றோம் இன்று நேரத்தை கடத்த வழி தேடி கொண்டு இருக்கிறோம்