பிறரிடம்
பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும்
அருவி தான் கண்ணீர்
பிறரிடம்
பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும்
அருவி தான் கண்ணீர்
வாழ்க்கையை
புரிந்துகொள்ள முயற்சிக்காதே
அதை அனுபவிக்கத் தெரிந்து கொள்
எல்லாம் உண்டு
ஆனால் எதுவும் நிரந்தமில்லை
விபரம் தெரிந்த
பிறகு தான் தெரிகிறது
விபரம் தெரியாத
வயதில் வாழ்ந்த
அந்த வாழ்க்கை தான்
சொர்க்கம் என்று
மௌனம் பேசும்போது
மனசுக்குள் ஒரு புயல் அடிக்கிறது
சிந்தித்து செயல்படு
அதுவே வெற்றியை
சந்திக்கும் செயல்பாடு
எதிர்பார்ப்பில்லாமல்
வாழ கற்றுக்கொள்
ஏமாற்றம் இருக்காது
அன்பைக் காட்டுவதற்கு
மட்டுமல்ல
கோபத்தைக் கொட்டுவதற்கும்
பிரியமானவர்கள்
தேவைப்படுகிறார்கள்
வாழ்க்கை அப்படியொன்றும்
புதிரானது இல்லை
நாமாக விடை தேடி
அலையாதவரையில்
கண்ணீரோடு கூடிய சிரிப்பு
உணர்ச்சியின் உச்சமாகும்