இன்று நீ விடாமல் செய்த வேலை நாளைய வெற்றிக்கான விதை
சிறு புன்னகை நம் கஷ்டத்தை மற்றவர்களின் பார்வைக்கு மறைத்து காட்டுகிறது
நமது எண்ணங்கள் மிகவும் வலிமையானது அவற்றை பூக்களைப் போல தூவினால் அது நமக்கு மாலையாகக் கிடைக்கும் கற்களைப் போல எரிந்தால் அது நமக்கு காயங்களாகக் கிடைக்கும்
கண் விழித்ததும் கலைந்து போக கூடியது நட்பல்ல கண் மூடும் வரை தொடர்ந்துவருவதுதான் உண்மையான நட்பு
கண்ணீரோடு கூடிய சிரிப்பு உணர்ச்சியின் உச்சமாகும்
என்னை பிடித்து பழகியவர்களை விட என்னை ஒரு பொழுதுபோக்காய் நினைத்து நடித்து பழகியவர்கள் தான் அதிகம்
நிம்மதியான உறக்கம் கூட இங்க பல பேருக்கு கிடைக்கிறது இல்ல
விடைகள் சில தேடுகையில் வினாக்களே பல கிடைக்கின்றன வாழ்க்கையில்
தாழ்வு எண்ணம் தோன்றும் போதெல்லாம் கடந்த சாதனைகளை நினை