யாரும் யாரையும்
விட்டுவிட வேண்டாம்
சிறை பிடிக்காமல் இருங்கள்
அதுவே சிறந்தது
வாழ்க்கை குறுகியது
ஆனால் நினைவுகள் நீளமானவை
நேர்மறை சிந்தனை
உள்ளவனை விசத்தால்
கூட கொல்ல முடியாது
ஒப்பிடாதே
போட்டியுமிடாதே
நீ தனித்துவமானவன்
வாழ்க்கை நிறைய
கேள்விகளை கேட்கும்
ஆனால் பதில்கள்
நம் செயல்களில் தான் இருக்கின்றன
அனைவரையும் ஏமாற்ற
நான் அணிந்து கொண்ட
புன்னகை முகமூடி
எனை பார்த்து
புன்னகைக்கிறது
உனையே நீயே
ஏமாற்றி கொண்டு
இருக்கிறாய் என
எதையும் விட்டு விடாதே
கற்றுக் கொள்
தற்பெருமை கொண்ட
பலரின் வாழ்க்கை பயணங்கள்
வெறும் தரிசு நிலத்தையே
வருங்கால தலைமுறைக்கு
சொத்தாக விட்டு
சென்று இருக்கிறது
இன்று யோசிக்காமல்
எடுக்கும் முடிவுகள்
அனைத்தும் பின்பு
யோசிக்க வைத்துக்
கொண்டே இருக்கும்
சந்தோஷத்தை அடுத்தவரிடம்
எதிர்பார்க்கும் நேரத்தில்
உன் சந்தோஷத்தை
தொலைத்து விடுகிறாய்
📖 பக்கம் 38 / 606
📋 Copied