எந்த அவமானத்தையும்
வலியாய் எடுத்துக்கொள்ளாதீர்
வழியாய் எடுத்துக்கொள்ளுங்கள்
இங்கே கை தூக்கி
விடுபவர்கள் விட
கை தள்ளி கீழே
விழவைப்பவர்களே அதிகம்
வாழ்வை வெல்வோம்
எந்த அவமானத்தையும்
வலியாய் எடுத்துக்கொள்ளாதீர்
வழியாய் எடுத்துக்கொள்ளுங்கள்
இங்கே கை தூக்கி
விடுபவர்கள் விட
கை தள்ளி கீழே
விழவைப்பவர்களே அதிகம்
வாழ்வை வெல்வோம்
தடைகள் சுவர் அல்ல
படிக்கட்டாகவே
மாறும் முயற்சியில்
காலமும் நேரமும்
கூடி வரும்போது
எதிர்பார்த்ததும் நடக்கலாம்
எதிர்பாராததும் நடக்கலாம்
அது காலத்தின் கட்டாயம்
எது நடக்குமோ
அது நடந்தே தீரும்
தள்ளி
இருந்த போது
கிடைத்த மதிப்பு
சில நேரங்களில்
அருகில்
இருக்கும் போது
கிடைப்பதில்லை
தேடாத போது கிடைப்பதும்
தேடும் போது தொலைவதும்
வாய்ப்புகள் மட்டும் அல்ல
வாழ்க்கையும் தான்
சுயநலமான இந்த உலகத்தில்
சுயநலமற்ற ஒரு உறவு
அப்பா மட்டும் தான்
எதையும் எதிர்பார்க்காமல்
வாழ்வதை கற்றுக் கொண்டால்
ஒவ்வொரு நாளும் பரிசாகத் தோன்றும்
முடியாது என
சொல்வதற்கு முன்னால்
முயன்றிருக்கிறாயா என்று கேள்
மீள முடியாத
நிலைக்கு வந்தாலும்
மீண்டும் தொடங்க முடியும்
என்பதே வீரம்தான்
நினைப்பது எல்லாம் நடக்காது
ஆனால் நடப்பதை ஏற்றுக்கொண்டால்
மனநிலை அமைதியாகும்