நம்பிக்கை இல்லாத முயற்சி
வேரில்லா மரம் போல
நம்பிக்கை இல்லாத முயற்சி
வேரில்லா மரம் போல
மனதில் வலிமை
இருந்தால் துன்பமும்
இன்பமாய் மாறும்
தன்னம்பிக்கையோடு துவங்கப்படும்
எல்லா வேலைகளுக்கும்
நல்ல நேரங்கள்
தேவைப்படுவது இல்லை
முடியாது என எதையும்
விட்டு விடாதே
முயன்று பார்
நிச்சயம் முடியும்
வாழ்வில் பிரச்சனைகள் முடிவல்ல
அவை நம்மை மாற்றும் தொடக்கம்
உன்னைத் தவிர்
யாராலும் உன்னை
மகிழ்விக்க முடியாது
நம் வாழ்க்கையில்
காணாமல் போனவர்களை
தேடலாம் ஆனால்
கண்டுக்காமல் போனவர்களை
தேடவே கூடாது
எதிர்பார்ப்பு
நிஜமாகும் போது
வாழ்க்கையும்
அழகாக மாறுகிறது
இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்
நம் வளர்ச்சியைத்
தடுக்க எப்போதும்
எதிர்ப்புகள் வரும்
அதை எதிர்த்துப்
போராடினால் தான்
முன்னுக்கு வர முடியும்