சந்தோஷமாக இருக்கும்போது
பாடலின் இசை
பிடிக்கிறது
துக்கமாக இருக்கும்போது
பாடலின் வரிகள்
புரிகிறது
சந்தோஷமாக இருக்கும்போது
பாடலின் இசை
பிடிக்கிறது
துக்கமாக இருக்கும்போது
பாடலின் வரிகள்
புரிகிறது
வாழ்க்கையில்
சிறு தவறு கூட செய்யாதவர்
என்று யாருமே இல்லை
மனிதர்கள்
ரத்தமும்
சதையும்
உணர்ச்சிகளாலும்
உருவாக்கப்பட்டவர்கள்
எவரையும் வார்த்தைகளால் பழிக்காதீர்
கொண்டு செல்ல
எதுவும் இல்லாத உலகில்
கொடுத்து செல்வோம்
அன்பையும் பாசத்தையும்
காற்று கடுமையாக இருந்தாலும் சரி
அசைந்தாலும் சரி சரிந்து விடாதே
உன் முயற்சி
இன்று சிறிதாக இருந்தாலும்
நாளைய வெற்றியின்
விதையாக அது முளைக்கும்
உங்களின் உணர்ச்சிகளைவிட
வலுவானதாக உங்களின்
மனதைத் திடப்படுத்துங்கள்
இல்லையெனில்
ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும்
உங்களை இழந்துகொண்டிருப்பீர்கள்
மாறிவிட்ட பாதைகள் தான்
நாம் யாரென
நிரூபிக்கும் வாய்ப்பு
மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை
இங்கு யாரும் வாழவில்லை
இருக்கும் வாழ்க்கையை
மகிழ்ச்சியாக மாற்றியே
வாழ்கிறார்கள்
தோல்வியைப் பயப்படாதே
முயற்சி செய்யாததையே பயப்படு
பிடித்து விட்டால்
மறக்க தெரியாமல்
குழந்தை போல
அடம்பிடித்து நிற்பது தான்
மனிதனின் குணம்