நம்மிடம் இருப்பது
இந்த நொடி
மட்டும் தான்
போலி நண்பர்கள் உங்களை
எப்போதும் சந்தேகிக்க
வைக்கிறார்கள் உண்மையான
நண்பர்கள் உங்களை உயர்த்துவார்கள்
பல வருடங்களாக
கற்ற பாடத்தை
சில நிமிடங்களில்
கற்றுத்தந்து விடும்
தந்திர மனிதர்கள் உண்டு
நம்மை
புரிந்து கொள்ள
மாட்டார்களா
என்ற ஏக்கம்
புரிந்து கொண்டபின்
நமக்கே ஏமாற்றத்தை தருகிறது
நான் தேடி
போகும் முன்
என்னை தேடி
வரும் அன்பு
ஒன்றே போதும்
வாழ்ந்து விடுவேன்
வாழ்க்கையை(யே)
நிஜமாக வாழும் மனிதனுக்கு
பொறாமை என்பது
ஒரு சிரிப்புக்குரிய தகராறு
சிறிய முன்னேற்றங்களும்
பெரிய வெற்றிகளை
உருவாக்குகின்றன
மகிழ்ச்சியாக
வாழ்க்கை நகரும்
போது மரணபயமும்
எட்டிப்பார்க்கும்
மரணம்
வந்துவிடக்கூடாதென்று
கருவுக்குள் பூக்கும் ஒற்றை
துடிப்போடுதொடங்கும்
கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
துடிப்போடுஅடங்கும்
ஒவ்வொரு தோல்வியும்
ஒரு புதிய பாதையை
வரைக்கும் வரைபடம்
📖 பக்கம் 318 / 606
📋 Copied