பெண்கள் வைக்கும் அன்பில்
ஏமாற்றத்தை அளிக்காத
ஒரே ஆண் தன் தந்தை மட்டுமே
பெண்கள் வைக்கும் அன்பில்
ஏமாற்றத்தை அளிக்காத
ஒரே ஆண் தன் தந்தை மட்டுமே
பொறாமை இல்லாத
இடத்தில் தான்
உண்மையான நட்பு
உண்மையான உயர்வு இருக்கும்
கடிகாரம் நேரம்
சொல்வதுதான் வேலை
வாழ்க்கை அர்த்தம் சொல்வது
நம்முடைய தேர்வு
துரோகத்தின்
முதல் விதை
அதிகபட்ச நம்பிக்கையால் தான்
தூவப்படுகிறது
வேண்டியவர்கள் அருகிலிருந்தால்
வேறெதுவும் தேவையில்லை
வாழ்க்கை ஒரு படகுப் பயணம் 🚣
சில சமயம் அமைதியான கடல் 🌊
சில சமயம் புயல் ⛈️
ஆனாலும்
நம்பிக்கைத் துடுப்பைக் கொண்டு
முன்னேறிச் செல்வதே வாழ்க்கை ✨
நாலு பேர்
நம்மை கவனிக்கிறார்கள்
என்கிற எண்ணம்
எழாதவரை
நாம் நாமாகத்தான்
இருக்கிறோம்
வெற்றியாளர்கள்
தோல்வியை
எற்று கொண்டதில்லை
எற்றுக் கொள்பவர்கள்
வெல்வதில்லை
நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்
உங்கள் வாழ்க்கை
போலி மனிதர்களால்
நிறைந்திருக்கும்போது
யாருக்கு எதிரி தேவை