கைவர்கள் நேர்மையாக இருப்பார்கள்
பொறாமைக்காரர்கள்
நண்பர் போல நடிப்பார்கள்
கைவர்கள் நேர்மையாக இருப்பார்கள்
பொறாமைக்காரர்கள்
நண்பர் போல நடிப்பார்கள்
வாழ்க்கை என்றால்
வரும் ஆயிரம் துயர்
அதை பொருட்படுத்தாமல்
நீ தொடர்ந்து உயர்
முயற்சிக்கு வழி தெரியாது
ஆனால் அதை
வெற்றி தேடி வரும்
வாழ்க்கை சோதனைகள்
நம்மை உடைக்க அல்ல
உருவாக்க தான்
மௌனத்தை செவி
தாழ்த்தி அமைதியாக கேள்
வார்த்தைகள் சொல்லாததை
அது அதிகமாகவே சொல்லும்
மன காயங்கள்
ஆறியபோதும்
நினைவுக்கு
வரும்போதெல்லாம்
வலிகள் மட்டும் ஏனோ
புதிதாககே இருக்கின்றது
யோசித்து பேசுங்கள்
வார்த்தைகளுக்கும்
உயிர் உண்டு
வாழ்வது உயிர்கள்
மட்டும் அல்ல
வார்த்தைகளும் தான்
உலகத்தின் பார்வையை
நம்மால் மாற்றமுடியாது
நம் பார்வையில் பாதையில்
நாம் தெளிவாயிருப்போம்
வியர்வை இல்லாமல்
உண்டான வெற்றிக்கு
நீண்ட நாள் வாசனை இருக்காது
யாரை விரட்டி
பிடிக்க ஆக்ரோஷமாக
கரைக்கு ஓடி வருகிறது
இந்த அலைகள்