✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
பிரிந்து செல்லும்
ஒவ்வொரு உறவுகளும்
ஏதோ ஒரு வகையில்
எதையாகினும்
கற்று கொடுத்து
செல்கின்றனர்
content_copy
நிழலைக் குற்றம் சொல்லாதே
அது ஒளியின் பின்
நடக்கும் சாயல்தான்
content_copy
தொலைவு பாரக்காமல் நடந்தால்
இலக்கு நெருக்கமாகும்
content_copy
உடைந்த மனதை
சீராக்கும் மருந்து
தன்னம்பிக்கை தான்
content_copy
மனதை புரிந்தவர்கள்
அருகில் இல்லாததால்தான்
சில சோகங்கள்
அழுகையாக மாறிவிடும்
content_copy
ஒவ்வொரு நொடியும்
புதிய வாய்ப்பு
அதை உணர்ந்தால்
வாழ்க்கை அழகாகும்
content_copy
பொருட்களை
பயன்படுத்துங்கள் நேசிக்காதீர்கள்
மனிதனை
நேசியுங்கள் பயன்படுத்தாதீர்கள்
content_copy
வெற்றி என்பது கதவு
போல் தட்டி பார்
திறக்கவில்லை எனில்
முட்டி பார் முட்டியும்
திறக்கவில்லை எனில்
தகர்த்து எரிந்து விடு
content_copy
நம்முடைய சந்தோஷத்தில்
கலந்துகொள்வது எளிது
நாம் ஒரே விஷயத்தைப் பற்றி
பலமுறை புலம்பும்போதும்
சலிக்காமல் கேட்பவர்கள்தான்
நெருக்கமானவர்கள்
content_copy
நிலைக்குமா என்று யோசிக்காதே
முயற்சி செய்
நீ முயற்சி செய்யாமல்
எதுவும் நடக்காது
📖 பக்கம் 310 / 622
arrow_back
arrow_forward
📋 Copied