நாளை என்ன செய்வோம்
என்று யோசிப்பதற்குப் பதில்
இன்று என்ன செய்கிறோம்
என்பதை கவனிக்க வேண்டும்
நாளை என்ன செய்வோம்
என்று யோசிப்பதற்குப் பதில்
இன்று என்ன செய்கிறோம்
என்பதை கவனிக்க வேண்டும்
நம் கோபங்களின்
அர்த்தம் புரியாதவர்களுக்கு
நம் பாசத்தின் ஆழம்
புரியவே புரியாது
நேற்று நேரமே
கிடைக்கலை என்றோம்
இன்று நேரத்தை
கடத்த வழி
தேடி கொண்டு
இருக்கிறோம்
எவரும் பார்க்காத உழைப்பு
நாளை அனைவரும்
பாராட்டும் வெற்றியாகும்
ஒரு சின்ன முயற்சி கூட
சில நேரங்களில்
வாழ்க்கையை மாற்ற முடியும்
அமைதியாக உழைக்கும் கைதான்
ஓசையில்லாத வெற்றியைப் பிடிக்கும்
உழைப்பை காதலிக்காதவன்
வெற்றியை கனவிலும்
காண முடியாது
எப்போதும்
தன்னம்பிக்கை மட்டும்
இழக்கக்கூடாது
தொடக்கமே
சிறியதாக இருந்தாலும்
எண்ணம் பெரியதாயிருந்தால்போதும்
எதிர்பார்க்கும் போது
நடக்காததும் எதிர்பார்க்காத
போது பல அதிசயங்கள்
நிகழ்வதுமே வாழ்க்கையின்
சுவாரஸ்யம்