சில மௌனங்கள்
ஒலிக்கிறது போன்ற
உணர்வை தரும்
அது தான் உண்மை சோகம்
சில மௌனங்கள்
ஒலிக்கிறது போன்ற
உணர்வை தரும்
அது தான் உண்மை சோகம்
நிரூபித்து கொண்டே
இருப்பததை விட
பேசாமல் இருப்பது நல்லது
வாழ்க்கை நீளத்தை விட
அதன் அடையாளம் தான்
முக்கியம்
அகிலம் முழுவதும்
அனைவரின் தேடலும்
அன்னைக்கு நிகரான அன்பு
செலுத்துபவரை மட்டுமே
உள்ளத்தின் உளறல்கள்
பலருக்கு புரிவதில்லை
அது உடைந்து கிடந்தாலும்
கவனிக்க யாருமில்லை
கற்றுக்கொள்வதில்
முட்டாளாக இரு
கற்றுக்கொடுப்பதில்
புத்திசாலியாக இரு
வாழ்க்கை ஓர் படைப்பு
சில பக்கங்கள் கருப்பாக இருந்தால்தான்
வெண்மை பளிச்சென்று தெரியும்
பொறுப்பு என்பது
சொல்லி கொடுத்து
வருவதல்ல
அது தானாகவே
நமக்குள் தோன்ற வேண்டிய
ஒரு ஆத்மார்தமான உணர்வு
அளவில்லா
சோகங்கள் இருந்தாலும்
இறக்கி வைக்க
கண்ணீரைத் தவிர
வேறு எந்த வழியும்
தெரியவில்லை
செருப்பாய் பிறருக்காக
உழைப்பவன் நிச்சயமாக
ஒருநாள் கழட்டி
விடப்படுவான்