பொறாமை வளர்த்தால்
வளர்ச்சி நின்றுவிடும்
பொறாமை வளர்த்தால்
வளர்ச்சி நின்றுவிடும்
நீ யார் என்பதை
உன் செயல் சொல்லும்
அன்பு துரோகம் தான்
இதயத்தின் ஆழ்ந்த காயம்
கஷ்டம் வரும்போது
கண்ணை மூடாதே
அது உன்னைக்
கொன்றுவிடும்
கண்ணைத் திறந்து பார்
நீ அதை வென்று விடலாம்
(by அப்துல்_கலாம்)
பயமின்றி நடக்கிற பாதைதான்
உன்னோடு நடக்க தயாரானது
கண்ணீரோடு வருகிற
உணர்வு தான்
உண்மை காதலும்
உண்மை நெருக்கமும்
உன் பயணத்தின் இறுதி பக்கம்
வெற்றி என பெயரிடப்பட்டிருக்கும்
நிச்சயமில்லாத நாளில் கூட
நம்பிக்கையுடன் நடந்தால்
வாழ்க்கை ஒரு கவிதை போலத் தோன்றும்
உங்கள் பயணம்
எவ்வளவு கடினமாக
இருந்தாலும்
உங்கள் இலக்கை
மறக்காதீர்கள்
புகழ்வதை காட்டிலும்
ஊக்கப்படுத்துதல் சிறந்தது
வாழ்வதை காட்டிலும்
வாழ வைப்பது சிறந்தது