முற்றுப்புள்ளியாய்
முடிந்துவிடுவாயோயென
நினைத்தேன்
காற்புள்ளியாய் தொடந்துகொண்டே
இருக்கிறாய்

கர்ணனை போல
நண்பனை தேர்ந்தெடு

பெரிதாக யோசி
சிறிதாக தொடங்கு
ஒரே நாளில் உயர்ந்து
விட முடியாது

வெற்றியை காண
உழைக்கவில்லை என்றால்
கனவுகளும் உன்னை விட்டு ஓடும்

நாம் நம்மை
எப்படி பார்க்கிறோம்
என்பதே முக்கியம்
மற்றவர்கள்
அபிப்பிராயமெல்லாம்
தேவையில்லாத ஆணி தான்

எண்ணங்களும் நோக்கங்களும்
சரியாகவும் உண்மையாகவும்
இருந்து விட்டால்
உறவுகளை
உருவாக்க வேண்டிய
தேவை இல்லை
தானாகவே அமைந்து
விடுகிறது

ஆயிரம் எதிரிகளை விட
ஒரு போலி நண்பனால்
தான் ஆபத்து அதிகம்

நிஐங்களில் தொலைத்து
கொண்டாலும்
நினைவுகளில் தொலைக்க
வில்லை உன் நட்பை

சாமர்த்தியமும் நேர்மையும்
சேர்ந்ததுதான்
உண்மையான வெற்றி

உன் வாழ்வில்
நீ இனிமை பெற
என் வாழ்வில் நான்
தனிமை பெற்றுவிட்டேன்