விடியல் என்பது
கிழக்கிலல்ல
நம் உழைப்பில்
விடியல் என்பது
கிழக்கிலல்ல
நம் உழைப்பில்
அன்று ஜாமன்றிபாக்ஸை
திறக்க சிரமபட்ட
அப்பாக்களின் பிள்ளைகள்
இன்று சுலபமாக
செல்போனின் பேட்டர்ன்லாக்கை
திறந்து விடுகிறார்கள்
இதுதான்
வாழ்க்கையானு
சலித்து கொள்ளாமல்
இதுவும் வாழ்க்கைதானு
கடந்துவிடுங்கள்
வாழ்க்கை ஒரு வினாடி
தோல்வியாய் தோன்றலாம்
ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு வாய்ப்பு
முயற்சி தான்
கனவுகளை நனவாக்கும் பாலம்
நட்பு என்பது வாழ்க்கையின்
ஒரு அழகான அம்சம்
அது நம் மனதை மகிழ்விக்கும்
இனிய நினைவுகளை உருவாக்கும்
நீ செல்லும் பாதைகளில்
எதுவும் தடைகள் இல்லை என்றால்
அது நீ போகும் பாதையே அல்ல
வேறு யாரோ போன பாதை
முதல் முயற்சியில்
வெற்றி கண்டவனை விட
முதல் முயற்சியில்
தோல்வி கண்டவனே
விரைந்து அடைகிறான்
தன் இலக்கை
வார்த்தைகள்
அற்ற காயங்கள்
இங்கு நிறையவே உண்டு
ஒவ்வொரு நிழலும்
ஒரு ஒளியின் கதை சொல்லும்
வாழ்க்கையும் அதைப் போலதான்