பாராட்ட தெரிந்த மனம்
உயர்வடையும்
பொறாமை கொண்ட மனம்
எப்போதும் வீழ்ச்சி அடையும்

மௌனமாக இருப்பதை விட
புரியாமல் பேசப்படும்
வார்த்தை தான்
அதிகம் கொல்லும்

மனதால் எவ்வளவு
பலமானவர்களையும்
அழ வைக்கும் ஒரே
ஆயுதம் உண்மையான
அன்பு மட்டுமே

தனிமை கூட இனிமைதான்

சில சூழ்நிலைகளை
கடந்து செல்ல
உடல் வலிமையை விட
மன வலிமையே
அதிகம் தேவைப்படுகிறது

கனவுகள் எப்போதும்
பெரியதாக இருக்க வேண்டியதில்லை
அவற்றை அடையத் தொடங்கும்
சிறு படிகள் போதும்

ஒரு போலியான உறவை நேசித்து
நாமே நம் மனதை
காயபடுத்தி கொள்வதை விட
தனிமை மேலானது

ஏதோ ஒன்றை
கற்றுக் கொள்ள வேண்டும்
என்ற ஆர்வம் மட்டும்
இருந்தால் போதும்
அந்த விஷயம்
வெகு சுலபமாக
உங்களால்
கற்றுக் கொள்ள முடியும்
அதில் சிறப்பானவராக
திகழவும் வாய்ப்பு அமையும்

கண்ணீரால் நனைந்த மனம் தான்
உண்மையாக அன்பு புரியும்

வாழ்க்கை என்பது
சில நேரங்களில்
நழுவும் மணல் போல
பிடிக்க முயற்சிக்காமல் ரசிக்கலாம்