அதிகமான குழப்பம்
தவறுகளை உண்டாக்கும்
அமைதியுடன் செயல்படு
அதிகமான குழப்பம்
தவறுகளை உண்டாக்கும்
அமைதியுடன் செயல்படு
வாழ்க்கை ஒரு கண்ணாடி
நீ சிரித்தால் அது சிரிக்கும்
நீ சோகமாய் இருந்தால் அது மங்கும்
சாதனைகள் செய்வதற்கு
உன் மனம் தயாராக இருந்தால்
சந்தர்ப்பங்கள் தானாகவே
உன்னை தேடி வரும்
உறவினர்கள் தரும் வலி
மரணத்தை விட கொடியது
அதனால் தானோ உறவுகளை
வெறுக்க தோன்றுகிறது
இப்படியே கடந்து போய்
விடுமோ என்பது உணர்வு
இதையும் கடந்து வந்தோம்
என்பது தான் சரித்திரம்
முடியாது என்ற வார்த்தை
ஒரு தீர்ப்பல்ல
முயற்சிக்கு முன்
பேசப்படும் பயம்
இனிமேல் என்கிற வாக்கியம்
இப்பொழுதே என்கிற முடிவுக்கு
இடம் தர வேண்டும்
கற்கையில் கல்வி
கசப்பு கற்றபின்
அதுவே இனிப்பு
வாழ்க்கை ஒரு நதி போல
தடை வந்தாலும்
ஓட்டம் தேடும்
வழியை உருவாக்கும்
நமக்கான தேடல்
முடியும் வரை
பயணித்துக் கொண்டு தான்
இருக்கிறோம்
வாழ்க்கை எனும் பாதையில்