வாழ்க்கை ஒரு தாள்
ஒவ்வொரு நாளும்
நாம் எழுதும் வரிகள்
அதின் அர்த்தம்
வாழ்க்கை ஒரு தாள்
ஒவ்வொரு நாளும்
நாம் எழுதும் வரிகள்
அதின் அர்த்தம்
போராடி கரை சேர
எத்தனிக்கையில்
புயலில் சிக்குண்டு
சிதைந்தே போனேன்
சில தவறுகளுக்கு
கோபப்படுவதை விட
கண்டுகொள்ளாமல்
கடந்து விடுவது நல்லது
நம்மை முழுவதும்
புரிந்து கொண்ட ஒருவர்
நம் வாழ்வில் கிடைத்த
மிகப்பெரிய வரம்
வாழ்வின் அழகு
சவால்களில் தான்
மறைந்திருக்கிறது
எதிர்பார்ப்பில்லாம
வாழ கற்றுக்கொள்கிறேன்
ஏமாற்றங்களை சந்தித்தபின்
உண்மையாக
இருப்பது போல்
உனக்கு நடிக்க தெரிந்தால்
உன்னை நம்புவது போல்
நடிக்க எனக்கும் தெரியும்
உண்மையான
அன்புகள்
நம்மை சுற்றி
இருக்கும் போது
நாம் யாரும்
தனி நபர் இல்லை
இருக்கது ஒரு வாழ்க்கை
அத ஊருக்காகவும்
உறவுக்காகவும் வாழாம
நமக்காக வாழனும்
நமக்கு பிடிச்ச மாதிரி
இருளில் மட்டும் தெரியும்
நம் உண்மையான ஒளி