துன்பம் இருந்தால்தான்
நமக்கு யார்
உண்மையான நண்பர்
என்று தெரியும்

எனக்கு எதில் சந்தோஷமோ
அதில் தான்
மற்றவர் சந்தோஷம்
அடைவார் என்ற
நினைப்பே தவறு

வாழ்க்கையின்
உண்மையான வெற்றி
நாம் சந்தித்த சோதனைகள்
மற்றும் பெற்ற
அனுபவங்களில் கிடைக்கிறது

ஒவ்வொரு வாய்ப்பும்
எவ்வளவு முக்கியம்
என்பதை நமக்கு
புரிய வைக்கிறது
ஒவ்வொரு நிமிடமும்

சில நேரங்களில்
அமைதியாக போரிடுவதை விட
சிறந்த ஆயுதமில்லை
பலவீனத்தை விட
நம்ம பலத்தை
நம்பித்தான் இருக்கனும்

கோபம் என்பது
முட்டாள்தனத்தில் தொடங்கி
வருத்தப்படுவதில் முடிகிறது
கோபப்படும் போதெல்லாம்
நம் எதிரி வெற்றி பெறுகிறார்கள்
நாம் தோல்வி கொள்கிறோம்

சிலர் வாழ்நாளில் இருக்கிறார்கள்
ஆனால் மனதில் இல்ல
சிலர் வாழ்நாளில் இல்ல
ஆனால் நினைவில் இருக்கிறார்கள்

இருட்டில் நடக்கும் பயணமே
வாழ்க்கை ஒவ்வொரு அடியும்
நம்பிக்கையின் விளக்கே

முன்னேற ஒரு காரணம்
தேவை இல்லை தொடங்க
ஒரு சிறு எண்ணமே போதும்

கனவுகள் அளவிற்கு
நிஜங்கள் சுவாரசியம்
தருவதில்லை