பார்ப்பவர்களுக்கு நான்
சிரிச்சிட்டே இருந்தாலும்
எனக்குள் இருக்கும்
கவலையும் கஷ்டமும்
எனக்கு தான் தெரியும்
பார்ப்பவர்களுக்கு நான்
சிரிச்சிட்டே இருந்தாலும்
எனக்குள் இருக்கும்
கவலையும் கஷ்டமும்
எனக்கு தான் தெரியும்
தோல்வி கற்றுக் கொடுக்கும் பாடம்
வெற்றிக்குப் பெரிய முதலீடு
பயன்படுத்தாத திறமை
அதன் ஆற்றலை
இழந்து கொண்டே இருக்கும்
தனித்து நிற்கும் போது
தான் தெரிகிறது
தனிமை மட்டும் தான்
நிஜம் என்று
சிலரின் அன்பு
அழகான நினைவுகளை
கொடுத்து செல்கிறது
சிலரின் அன்பு
ஆழமான காயத்தை மட்டும்
கொடுத்து செல்கிறது
சின்ன சின்ன மகிழ்ச்சிகளே
வாழ்க்கையின் பெரிய செல்வம்
என் காதலும் அனாதை
ஆனது நீ என்னை
விட்டுச்சென்ற பின்
வெற்றிக்கு சத்தம் கிடையாது
பொறாமைக்கு மட்டும்
கூச்சல் அதிகம்
சிறிய சந்தோஷங்களை
அனுபவிக்கத் தெரிந்தால் தான்
பெரிய கஷ்டங்களையும்
சமாளிக்க முடியும்
உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்
ஆனால் உன் சிரிப்பு
ஒருவரைக்கூட வேதனைப்
படுத்தக் கூடாது