பயமின்றி வாழ்தல் தான்
உண்மையான சுதந்திரம்
வாழ்க்கையில்
பொறுமை உள்ளவனே
பெரும் பாக்கியசாலி
நீ உன்னை நம்பும் நொடியில்
பயம் திசை மாறும்
பிறர் வாழ்க்கையை
ஒப்பிடும் முன்
உன் பாதையில்
எத்தனை தடைகளை
கடந்தாய் என்பதை நினை
வெற்றிக்கும் தோல்விக்கும்
சிறு வித்தியாசம்தான்
கடமையை செய்தல்
வெற்றி கடமைக்கு
செய்தல் தோல்வி
உழைத்த பின் வரும் சாதனை
தூக்கத்தில் காணும்
கனவுகளை விட இனிமையானது
யாரும் பார்க்கவில்லை
என்று நினைத்து
குற்றங்களை
மேலும் மேலும்
செய்து கொண்டே
இருக்காதே
எங்கே சென்று
ஒளிந்தாலும்
அதன் பலனை
அனுபவித்தே தீரவேண்டும்
நினைத்திருக்கவில்லை
இறந்த காலத்தில்
இத்தனை ரம்மியம்
இருந்திருக்குமென்று
கடந்த நாட்களெல்லாம்
வெறும் நினைவுகளாய்
போய்விடுமென்றும்
உண்மையும் நேர்மையும்
பயம் கொள்ளாது
மாறாக மரியாதை
தந்து பழகும்
இதயம் சில பெயர்களை
நினைக்கும் போது
மூச்சே மென்மையாகி விடுகிறது
📖 பக்கம் 21 / 606
📋 Copied