இன்றைய சிறு முடிவு
நாளை அனைத்தையும்
மாற்ற முடியும்
இன்றைய சிறு முடிவு
நாளை அனைத்தையும்
மாற்ற முடியும்
வாழ்வில் தோல்வியையே
சந்திக்காதவன் எதையுமே
முயற்சிக்காதவனே ஆவான்
வருங்காலத்தைப் பற்றி
கவலைப்படாதீர்கள்
நிகழ்காலத்தில் நல்லவிதமாக
செயல்பட்டால் உங்கள்
வருங்காலம் தன்னால் மலரும்
வாழ்க்கை என்பது
நேரத்தோடு ஓடும் ஓட்டம் அல்ல
மனதோடு நடக்கும் பயணம்
விழுந்தாலும் புன்னகையுடன்
எழுந்துவிட்டால்
உலகமே வணங்கும்
இடையூறுகள் இல்லாமல்
ஓடும் பாதை
வளர்ச்சி இல்லாத பாதை
அடுத்த நிமிடம்
நிச்சயமில்லாத வாழ்க்கை
முடிந்தவரை யாரயும்
காயப்படுத்தாமல்
வாழக்கற்றுக் கொள்வோம்
மனிதன் தோற்று போக
ஆயிரம் விஷயங்கள்
இருந்தாலும்
துரோகத்தால் விழ்த்தப்படும்
போது தான்
உடைந்து போகிறான்
வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது
என்னை வேண்டாமென்று
விட்டு விலகியவர்கள்
மீண்டும் தேடி
வரும் போது
திரும்பி கூட
பார்க்காமல் செல்லும்
அளவிற்கு திமிருண்டு எனக்கு