சந்தோஷம்
என்பது பிரச்சனை
இல்லாத வாழ்க்கையை
வாழ்றது இல்ல
எவ்வளவோ பிரச்சனை
வந்தாலும்
சமாளிச்சு வாழ்றது
சந்தோஷம்
என்பது பிரச்சனை
இல்லாத வாழ்க்கையை
வாழ்றது இல்ல
எவ்வளவோ பிரச்சனை
வந்தாலும்
சமாளிச்சு வாழ்றது
முகத்திற்கு முகமூடி
போடுபவர்களை விட
அகத்திற்கு முகமூடி
போடுபவர்கள் அதிகம் தான்
விதி வரைந்த பாதையில்
விடை தெரியாமல் போகிறது
என் வாழ்க்கை
கடலின் ஆழம் தெரிந்தால்
நீந்தலாம்
வாழ்க்கையின் சவால்கள் புரிந்தால்
வெல்லலாம்
உண்மையான நண்பன் உண்மையைச்
சொல்வான் அது புண்படுத்தினாலும்
போலி நண்பன் எப்போதும் நீங்கள்
கேட்க விரும்புவதைச் சொல்வான்
எந்திர
வாழ்க்கையை
வாழ கற்றுக்
கொண்ட நமக்கு
நம்மை பற்றி
யோசிக்க நேரமில்லை
மாற்றி யோசனை செய்யாமல்
மாற்றங்கள் வருவதில்லை
அன்பிற்கு மரியாதை
அதன் எல்லைக்குள்
இருக்கும் வரை தான்
தோல்விகள் இல்லாமல்
வெற்றியை அடைய முடியாது
தோல்வி என்றும்
வீரனுக்கு அழகு தான்
துவண்டு போகாமல்
முயற்சியை கை விடாமல்
சாதித்து காட்டுவோம்
வாழ்க்கையில் சாதிக்க
பொறுமை அவசியம்
நாம் என்ன செய்கிறோம்
என்று நம்மை சுற்றி உள்ளவர்கள்
தான் அதிகம் எதிர்பார்ப்பார்கள்
விமர்சனம் கேலி கிண்டல்
எதையும் பொருட்படுத்தாமல்
உங்களது குறிக்கோளில் மட்டும்
கவனத்தை செலுத்துங்கள்
வாழ்க்கையில் சாதிக்க
பொறுமை மிகவும் அவசியம்
உங்கள் உழைப்பின்
மீது நம்பிக்கை வையுங்கள்
வெற்றி உங்களை தேடி வரும்