தோல்வி ஓரளவு பயமளிக்கலாம்
ஆனால் முயற்சியை கைவிடுவது
வாழ்நாள் முழுவதும் வருத்தமளிக்கும்
மௌனம் சில சமயம்
இருகடல் வேதனைகளின்
மெளன மொழியாகிறது
பொக்கிஷங்கள்
எப்போதும் நம்மை
சுற்றியே தான் இருக்கிறது
அதை உணராமல்
நாம் தான் காலம்
கடத்தி விடுகிறோம்
வலிகளை கூட தாங்கி
கொள்ளமுடிகிறது ஆனால்
வலிக்கவே இல்லை என்பதை
போல் சிரிக்க வேண்டும் என்ற
சூழ்நிலை தான் வலிக்கிறது
அதிகம் அன்போடு
நடந்து கொள்ளாதே
அடிமையாக்கி விடுவார்கள்
முயற்சி செய்யும்
மனம் கொண்டவரை
யாரும் நிறுத்த முடியாது
சிறிய முன்னேற்றத்தை மதித்தவன்
பெரிய மாற்றத்தை காண்பான்
சில வலிகள்
உடைக்காது
ஆழப்படுத்தும்
சிறிய நிகழ்வுகளை
புரிய வைக்க
பெரிய அனுபவம் தேவைப்படும்
வாழ்க்கை கற்ற பாடங்கள்
தேர்வுக்கு அல்ல மாற்றத்துக்காக
📖 பக்கம் 204 / 606
📋 Copied