ஏமாத்திட்டாங்க
என்பதை விட
பயன்படுத்திகிட்டாங்க
என்பது தான்
பொருத்தமாக இருக்கும்
வெற்றியால்
மகிழ்ச்சி கிடைக்கலாம்
ஆனால் முயற்சியால்
அமைதி கிடைக்கும்
நீ யாருக்கு வேண்டுமானாலும்
பொய்யாக நடித்து விடலாம்
உன் மனசாட்சியை தவிர
உன் மனசாட்சியிடமும்
நீ பொய்யாக
நடிக்க முயற்சி செய்வாயானால்
நஷ்டம் உனக்கு மட்டுமே
தடைகள் உன்னை
நிறுத்த அல்ல
உன்னைச் செதுக்க
வந்த உளிகள்
வலியைப் பொறுத்துக்கொள்
வடிவம் கிடைக்கும்
கத்தி என்று தெரிந்தும்
கால்தடம் பதித்தவர்கள்
தான் இன்று காலத்தை
கை பிடியில் கசக்கி
வைத்திருக்கிறார்கள்
நம்பிக்கை இல்லாமல்
உழைப்பு வீணாகும்
உழைப்பு இல்லாமல்
நம்பிக்கை சோர்வடையும்
நேரத்தை வீணாக்காதே
உன்னால் முடியும்
சாதித்து கொண்டே
இரு வாழ்வில்
விழுந்துவிட்டோம் என்று
நினைப்பது
வாழ்க்கையின் முடிவல்ல
மீண்டும் எழுந்து விடுவோம்
என்ற "இருங்க பாய்" மொமெண்ட்
வாழ்க்கையில் இருந்தால் தான்
நம்மை வெற்றிக்கு
அழைத்து செல்லும்
நான் கரை தேடும்
ஓடம் என்னில்
பயணம் செய்ய
நினைக்காதே நீயும்
தொலைந்து போவாய்
என்னைப் போல்
கிடைக்கும் போது
பெற தவறினால்
நாம் தேடும் போது
கிடைக்காது
உண்மையான உறவுகளின்
தூய அன்பு
📖 பக்கம் 203 / 606
📋 Copied