கிடைத்த வாழ்க்கையை
ரசித்து வாழத் தெரிந்தால்
அந்த வாழ்வுக்குப் பெயர்
தான் அழகான வாழ்க்கை
கிடைத்த வாழ்க்கையை
ரசித்து வாழத் தெரிந்தால்
அந்த வாழ்வுக்குப் பெயர்
தான் அழகான வாழ்க்கை
சில காயங்கள் உடலில் மாறும்
ஆனால் மனதின் காயங்கள்
காலத்தால் கூட மறையாது
நம்பிக்கையை தேடி செல்வதை விட
அது உன்னுள் இருப்பதை
உணர்ந்து எழுந்திரு
உறவுகளை தவிக்க விட்டு
தனிமையில்
போன காலம் மாறி
தனிமையில் உறவுகளைத்
தேடித் தவிக்கும்
காலமாகிவிட்டது
முயற்சி தொடர்ந்தால் மட்டுமே
வெற்றியின் வாசல் உனக்கு திறக்கும்
முன்னேறும் வழியில்
தடைகள் வரலாம்
நிற்காமல் பயணிப்பதே
வெற்றிக்கான சிறந்த தீர்வு
கண்ணீரோடு கூடிய சிரிப்பு
உணர்ச்சியின் உச்சமாகும்
கண்மூடி சோர்ந்துவிடாதே
கண்விழித்து
வாய்ப்புகளை தேடு
பிறர் உயரமடைவதை கண்டு
சோர்வடையாதே
உனது காலம் தனியாக வரும்
வாழ்க்கை ஒரு பயணம்
அனுபவங்களே
அதன் சாட்சியங்கள்