உன்னுடைய ஒவ்வொரு முயற்சியும்
நாளை உன்னை
வெற்றிக்கு அழைத்துச் செல்லும்
உன்னுடைய ஒவ்வொரு முயற்சியும்
நாளை உன்னை
வெற்றிக்கு அழைத்துச் செல்லும்
மற்றவரின் மகிழ்ச்சியை
குறைக்க நினைப்பது
தன் மகிழ்ச்சியை அழிப்பது
நம்பிக்கையில்லாத
மனிதர்களுக்கு தான்
பொறாமை அதிகம் இருக்கும்
நடந்து கொண்டிருக்கும்
வாழ்க்கை விட
நம்மை மாற்றும்
அனுபவம் பெரிது
வெற்றிப் பயணத்தைத்
தாமதமாக்கும் பாரிகேட்
உங்கள் தயக்கமே
வரமாக கிடைத்த
உறவுகளை
உங்கள் அலட்சியத்தால்
இழந்து விடாதீர்கள்
காலம் கடந்த பின்
தவறை உணர்ந்து
ஒரு பயனும் இல்லை
நாளை பயமுறுத்தினாலும்
இன்றை வாழ
மனம் துணிந்தால் போதும்
மனித நாக்கு எலும்புகள்
இல்லாததுதான் ஆனாலும்
அது ஒரு இதயத்தையே
உடைக்கும் அளவிற்கு
வலிமை கொண்டது
வாழ்க்கைல
ரொம்ப நேர்மையா இருந்தா
எடிசனுக்கு கெடச்சது
தான் நமக்கும்
(பல்பு 💡)
பொறாமை கொண்டவன்
மற்றவரை இழிவாக்க நினைத்தாலும்
தன்னை மட்டுமே
தாழ்த்திக் கொள்கிறான்