நம் இலக்குகளில் கவனம்
இருந்தால் போதுமானது
கல்லெறிபவர்கள்
கட்டாயம்
ஒரு நாள் ஓய்ந்துவிடுவார்கள்
நம் இலக்குகளில் கவனம்
இருந்தால் போதுமானது
கல்லெறிபவர்கள்
கட்டாயம்
ஒரு நாள் ஓய்ந்துவிடுவார்கள்
கழன்றுவிழும் வரை
சிலரது முகமூடிகளை
முகம் என்று நம்புகிறோம்
போதிக்கு ம்போது
கற்றுக் கொள்ளாத
பாடத்தை பாதிக்கும்
போது கற்றுக்கொள்கிறோம்
எவ்வளவு பெரிய பிடிவாத
காரியையும் உடைத்து
அழுக வைப்பதில்
வாழ்க்கைக்கு நிகர்
எதுவும் இல்லை
நம்மளோட
பலம் பலவீனம்
ரெண்டுமே
நமக்கு புடுச்சவங்களோட
அன்பு தான்
வெற்றிக்கான பாதையில்
படிக்கற்களை விட
தடைக் கற்களே
அதிகம் நிரம்பியிருக்கும்
தடைகளை சவாலாக நினைத்து
கடந்து செல்வதில்
வெற்றி அமைந்திருக்கும்
வாழ்க்கை ஒரு கண்ணாடி போல
நம் முகபாவத்தையே
திருப்பிக் காட்டும்
துன்பம் பேசாது
ஆனால் அது
அதிகமாக உணரப்படும்
மறுக்கப்பட்ட வாய்ப்புகள் தான்
உன்னை வழிகாட்டும் விளக்குகள்
தோல்வி
உங்கள் கதையின்
முடிவு அல்ல
வெற்றிக்கான
ஒரு புதிய துவக்கம்