இயற்கை நம் முன்னோர்கள்
நமக்கு விட்டு சென்ற பரிசு
இயற்கையை காப்போம்

நமக்கு தெரிந்தது
மிகவும் குறைவு
என்பதை
புரிந்து கொள்ள
பலரை நாம்
கடந்து செல்ல வேண்டும்

வாழ்வின் அழகு
செல்வத்தில் அல்ல
மனதில் உள்ள அமைதியில் தான்

வெற்றியின் கனியை
பறித்தவர்களே விடாமுயற்சியின்
பயனை முழுவதும்
உணர்ந்தவர்கள் எனலாம்

பேச மாட்டாயா
என்ற ஏக்கத்திலும்
தொல்லையாக இருக்கிறோமோ
என்ற குழப்பத்திலும்
தொடர்கிறது வாழ்க்கை

பொறுமையா தானே இருக்கானு
ரொம்ப ஆட கூடாது
என்னுடைய பொறுமைக்கு
ஒரு எல்லை உண்டு

இரக்கப்படுபவன்
ஏமாந்து போகலாம்
ஆனால்
தாழ்ந்து போவதில்லை
ஏமாற்றுபவர்கள்
வெற்றி பெறலாம்
ஆனால் கடைசிவரை
சாதிக்க போவதில்லை

பிடித்து போனதாய்
எல்லோரையும்
மனதினில் விதைக்காதீர்கள்
பின்னொரு நாளில் சிலர்
முட்களாகவும் குத்துவார்கள்

உண்மையான எதிரிகளை விட
போலியான நண்பர்களே
மோசமானவர்கள்

பிறர் உயர்வை வெறுக்காதே
அதே உழைப்பை செய்